
தடைகளைத் தகர்ப்பது தோனிக்கு பெரிய விஷயம் இல்லை. 15 வயசுல இருந்து தன்னோட வாழ்க்கையை தானே செதுக்கியவர். பேட்டிங் ஆர்டர்ல ஏழாவதாக களம் இறங்கினாலும் , உள்ளே வந்ததும் 6 , 4 என்று பறக்கவிடுவார் நம்ம தல தோனி ! பல தடைகளைக் கடந்து தோனி பீகார் U -19 டீமுக்கு தேர்வானது எப்படி ? பல தடைகளைக் கடந்து தோனி ரஞ்சி கோப்பையில் விளையாடினாரா? நம்ம தல தோனி முதன் முதலில் சதம் எப்போது அடித்தார் தெரியுமா ?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..
Podzilla Summary coming soon
Sign up to get notified when the full AI-powered summary is ready.
Free forever for up to 3 podcasts. No credit card required.

Dhoni - 7 - மிகப்பெரும் மேடைகளுக்கு சொந்தக்காரன் நான் என உலகுக்கு அறிவித்த நாள்

Dhoni - 4 - முயற்சிகளை கைவிடாத வரை எதுவும் முடிந்து போவதில்லை

Dhoni - 6 - ஒரு நாயகன் உதயமாகிய கதை

Dhoni - 9 - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - இறுதி பகுதி
Free AI-powered recaps of M.S.Dhoni - Hello Vikatan and your other favorite podcasts, delivered to your inbox.
Free forever for up to 3 podcasts. No credit card required.